இது அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டு உள்ளது. நம்முடைய பிம்பத்தை கண்ணாடியால் பார்த்து
சரி செய்வது போல, நாம் சரியான வழியில் செல்கின்றோமா? ஏன் சரியான வழியில் செல்ல முடியவில்லை.
நம்மை தடுப்பது யார்? நாம் சூழ்நிலைகளை,நம்மை சார்ந்தவர்களை ,நம்முடைய படிப்பை இன்னும்
என்ன என்ன சாக்கு போக்கு சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளோம்.
உண்மையான மாற்றம் எது? மாறாமல் இருந்தால் நாம் கதி
என்ன?
அருமையான சுய முன்னேற நூல். படிக்க
படிக்க நமக்குள் உத்வேகம் வரும்.