படுத்து கிடந்தால் படுக்கையே உனக்கு சாக்காடு ....
எழுந்து நட ...பூமி உனக்குஒரு பூக்காடு...
முடியாதவன் பொதிக்கின்றான்.. முடிந்தவன் சாதிக்கின்றான்...
மனிதனுக்கு எதில் எல்லாம் ஆர்வம் இருக்கிறதோ அதில் எல்லாம் நேரம் இருக்கிறது .
வாழ்க்கையில் வெற்றியாளர்கள் அனைவரும் தூக்கத்தை இரண்டாம் பட்சமாக ஆக்கியவர்களே
இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட ,ஆசையால் அழித்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்
சிஷ்யன் தயார் ஆகும் போது குரு தோன்றுவார்
“எளிமையாகவும் தெளிவாகவும் இரு, புரியாத புதிராக இராதே.
- வால்ட் விட்மல்
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
-வில்லியம் ஷேக்ஸ்பியர்
“வளமிகு காடுகள்
வாவென அழைக்கும்
ஆனால் எனக்கோ
ஆயிரம் கடமைகள்
துயில்கொள்ளும் முன்பு
முடித்திட வேண்டும்
தொலைவோ பலகல்
நடந்திட வேண்டும்
-அமெரிக்கக் கவிஞர்
ராபர்ட் பிராஸ்ட்
வாவென அழைக்கும்
ஆனால் எனக்கோ
ஆயிரம் கடமைகள்
துயில்கொள்ளும் முன்பு
முடித்திட வேண்டும்
தொலைவோ பலகல்
நடந்திட வேண்டும்
-அமெரிக்கக் கவிஞர்
ராபர்ட் பிராஸ்ட்
குமரகுருபரர் நீதி நெறி விளக்கம் பாடல்
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார். 52
பாரதியார் பாடல்
(Though destiny decrees that one's deeds will fail,the wages for determined work are always paid.)
Another Meaning of this kural-619
(Though fate is against fulfillment.Hard Labor has ready Payment)
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவர்க்கு -383
(வைகோவிற்கு பிடித்த குறள் )
Rulers of the Realm cannot do without the triple qualities
Of Alertness, Learning and Braveryதிரை கடல் ஓடியும் திரவியம் தேடு
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
படி படி அதுவே உனக்கு வெற்றி படி
விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர்
(விட்டுவிட்டவர்கள் கண்டுகொள்வதில்லை ..கண்டுகொண்டவர்கள்விட்டுவிடுவதில்லை )குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
Aavaiyar is ancient female poetess of tamil nadu. Her words are pierced by our hearts.She is a pioneer in self-improvement. Her teachings are not only for younger generation but also people in all the ages.I am really proud to be Tamilan. More wisdom and knowledge are in it.
ஔவையார் ஆதிசுடி சுய முன்னேற்றம்
1. அறஞ்செய விரும்பு.
6. ஊக்கமது கைவிடேல்
20. தந்தைதாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.22. பருவத்தே பயிர் செய்
27. வஞ்சகம் பேசே
29. இளமையில் கல் .
32. கடிவது மற.
36. குணமது கைவிடேல்49. செய்வன திருந்தச்செய்.
54. சோம்பி திரியேல்
56. தனமது விரும்பு
59. துன்பத்திற்கு இடம் கொடேல் .
62. தேசத்தோடு ஒட்டி வாழ்
71. நூல் பல கல் .
76. நோய்க்கு இடம் கொடேல்78. பிழைபடச் சொல்லேல்
82. பெரியாரைத் துணைக்கொள்.88. மனம் தடுமாறே
90. மிகைப்பட சொல்லேல் .
95. மேன்மக்கள் சொற்கேள்.
103. உத்தம னாயிரு 107. வைகறை துயில் ஏழு
“நல்லாரை காண்பதுவும் நன்றே; நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைபதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று ”
It is good to see good nature (people of good character) people. It is good to hear their words. It is good to speak of their good deeds. It is still better to move and live closely with good people.
"தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. :-)"
It is not good to see the bad people.
It is bad to hear the words from bad people.
It is not advisable to talk about the qualities of evil people.
Do not mingle with bad people.
A small body of determined spirits fired by an unquenchable faith in their mission can alter the course of history.
1 comment:
Thanks for sharing ;-)
Post a Comment