“வளமிகு காடுகள்
வாவென அழைக்கும்
ஆனால் எனக்கோ
ஆயிரம் கடமைகள்
துயில்கொள்ளும் முன்பு
முடித்திட வேண்டும்
தொலைவோ பலகல்
நடந்திட வேண்டும்
-அமெரிக்கக் கவிஞர்
ராபர்ட் பிராஸ்ட்